ஜம்மு காஷ்மீரில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு ; வாகனங்கள் பனியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

0 1369
ஜம்மு காஷ்மீரில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு ; வாகனங்கள் பனியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு காஷ்மீரில் அதிக அளவில் பனி பொழிந்து வருவதால் சோனம்ராக்-லே நெடுஞ்சாலையில் வாகனங்கள் பனியில் சிக்கிக்கொண்டன.

Zojila பாஸ்-ல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் பெய்து வரும் பனிப்பொழிவால் சுமார் 12 அங்குலத்துக்கு சாலையில் பனி படர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோனம்ராக்-லே நெடுஞ்சாலையை பனி மூடியுள்ளதால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்த ஜம்மு காஷ்மீர் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், வாகனங்கள் ஒவ்வொன்றாக கடந்து சென்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments