சென்னை டிடிகே சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தீவிபத்து!

0 1754

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட அறையில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

பகல் 11 மணியளவில் தீப்பிடித்து மெத்தை, படுக்கை விரிப்பு, திரைச்சீலை ஆகியவற்றில் பரவியது. தீப்பிடித்த தகவல் அறிந்ததும் மற்ற அறைகளிலும் தளங்களிலும் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர்.

எழும்பூர், தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரத்தில் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments