கனடா: விக்டோரியா கடலோரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சரக்குக் கப்பலில் தீ!

0 1817

கனடாவின் விக்டோரியா கடற்கரை அருகே கடலில் நிறுத்திவைக்கப்பட்ட  Zim Kingston என்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது.

தீ விபத்தால் கப்பலில் இருந்து கரும் புகை எழும் காட்சி வெளியாகியுள்ளது.

சேதமடைந்த கப்பலில் இருந்த 40 கண்டெய்னர்கள் கடலில் மிதந்த நிலையில், அமெரிக்காவின் கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் 35  கண்டெய்னர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments