இளங்கோவன் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் 2ஆவது நாளாக சோதனை - ரூ.80 கோடி பங்கு முதலீடுகள், 20 கிலோ தங்கம் பறிமுதல்!

0 2560

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் 2ஆவது நாளாக சோதனை

45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் கண்டுபிடிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்

25 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு பங்கு முதலீடுகள் கண்டுபிடிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்

சேலம் வாழப்பாடியில் உள்ள ஒரு நகைக்கடையிலும் சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை

வாழப்பாடி நகைக்கடையில் கணக்கில் காட்டப்படாத 20 கிலோ தங்கம், 280 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டுள்ளது - லஞ்ச ஒழிப்பு போலீசார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments