மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

0 3394

மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் ஆய்வுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, மின்சாரத்துறையில் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments