சென்னை ஐந்தாவது மண்டலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைவதற்க்கு குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு பரிசு அறிவிப்பு!

0 1690

தமிழகம் முழுவதும் 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை ஐந்தாவது மண்டலத்தில் 100 சதவீதம் இலக்கை அடைவதற்க்கு, குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு பரிசு அறிவித்து, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

தற்போது வரை 78%  தடுப்பூசி செலுத்திய நிலையில், மீதமுள்ள 22% தடுப்பூசியை செலுத்தி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மண்டலமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இறுதியில் குலுக்கல் முறையில் மூன்று பரிசுகள் தேர்வு செய்யப்பட்டு குக்கர், நான்ஸ்டிக் தவா, ஸ்டீல் தூக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments