சாதாரண குடிமகனை மணப்பதால், கடைசியாக அரச குடும்ப அந்தஸ்துடன் பிறந்த நாள் கொண்டாடும் ஜப்பான் இளவரசி

0 2634

டுத்த வாரம் திருமணம் செய்ய இருக்கும் ஜப்பான் இளவரசி மாகோ, கடைசி முறையாக அரச குடும்ப அந்தஸ்துடன் தனது  பிறந்த நாளை கொண்டாடினார்.

ஜப்பான் சட்டப்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் சாதாரண குடிமகனை மணந்தால் அரச குடும்ப அந்தஸ்தை இழக்க நேரிடும். இருந்தபோதும் தன் கல்லூரி பருவ காதலனான கொமுரோ-வின் கரம் பிடிக்க பெற்றோரின் சம்மதத்தை போராடி பெற்ற இளவரசி மாகோ, வரும் செவ்வாய்கிழமை காதலனை மனந்து கொள்ள உள்ளார்.

காதலுக்காக அரச குடும்ப அந்தஸ்தை இழக்க உள்ள மாகோ, ஜப்பான் இளவரசியாக தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments