இடிந்து விழும் நிலையில் இருந்த பாலம் அகற்றம் ; சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த காட்சி

0 2574
இடிந்து விழும் நிலையில் இருந்த பாலம் அகற்றம் ; சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த காட்சி

போலந்தில் பொது வழியில் இடிந்து விழும் வகையில் இருந்த பாலம் இடித்து அகற்றப்பட்டது. கோஸ்சலின் நகரில் கட்டப்பட்ட வியடகட்  வகை பாலம் தரமற்ற வகையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்ததை அடுத்து பாலம் இடித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இயந்திரம் கொண்டு பாலத்தின் நுனிப் பகுதி இடிக்கப்பட்ட நிலையில் அடுத்த நொடியே மொத்த பாலமும் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments