ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 13-வது நாளாக தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரம்

0 1906
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 13-வது நாளாக தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து 13-வது நாளாக நடைபெற்று வருகிறது.

9 ராணுவ வீரர்கள், 11 பொது மக்கள் உயிரிழப்புக்கு காரணமான தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியாக பாடா துரியன் வனப் பகுதியில் ராணுவ வீரர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நார் காஸ் வனப்பகுதியில் தீவிரவாதிகள் 2 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை அழித்ததாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments