பொய்யான பரப்புரைக்கு ஐநா சபையை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது - இந்தியா குற்றச்சாட்டு

0 2030
பொய்யான பரப்புரைக்கு ஐநா சபையை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது

இந்தியா குறித்து பொய்யான பரப்புரையை மேற்கொள்ளும் தளமாக ஐநா சபையை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரி பேசினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முதன்மைச் செயலாளர் ஆஷிஷ் சர்மா பேசினார்.

அப்போது, இந்தியா பல மத, பல இன மற்றும் பல மொழி கண்ட விகிதாச்சார நாடு என்று குறிப்பிட்டார். ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சட்டத்தின் கொள்கைகளால் இந்தியா வழிநடத்தப்படுவதாகவும் ஆஷிஷ் சர்மா தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments