அபியாஸ் எனப்படும் அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் டிஆர்டிஓ சார்பில் வெற்றிகரமாக பரிசோதனை

0 2686
அபியாஸ் எனப்படும் அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் வெற்றிகரமாக பரிசோதனை

டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் அபியாஸ் எனப்படும் அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் வெற்றிகரமாக பரிசோரித்துப் பார்க்கப்பட்டது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஒடிசாவின் வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து அபியாஸ் சோதனை செய்து பார்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபியாஸ் விமானம் கண்காணிப்பு பணிகளிலும், பல்வேறு ஏவுகணை அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கான வான்வழி இலக்காகவும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments