எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்துள்ளோம் - செல்லூர் ராஜூ

0 4564

எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்த அதிமுகவிற்கு, தற்போது டாக்டர் பட்டம் பெற்ற பின், அடக்குமுறையை சந்திப்பது பெரிய விஷயமல்ல என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவது குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை என தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments