100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனையை இந்தியா எட்டியதற்கு பில்கேட்ஸ் பாராட்டு

0 2340

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி சாதனையை இந்தியா எட்டியதற்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், லட்சக்கணக்கான சுகாதாரத்துறைப் பணியாளர்கள், தடுப்பூசி உற்பத்தியாளர்களின் முயற்சியால் இது சாத்தியமானதாக தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டிய பில்கேட்சிற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் உலக நாடுகளின் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments