திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு

0 5377
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படவுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இன்று 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், நாளை இலவச தரிசனத்துக்கான டோக்கன்களை இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வருகையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments