14 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த தீப்பெட்டியின் விலை.!

0 3196

14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

தீப்பெட்டிகள் தாயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளதால், தற்சமயம் ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக விலையை உயர்த்தியுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் விலை உயர்வு நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உற்பத்தி ஆகும் தீப்பெட்டிகளை வெளிநாட்டிற்க்கும் ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments