இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0 1938

மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

கடந்த 18 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் தாக்குதலில் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments