வெடிமருந்து, ரசாயனம் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ; 16 பேர் உயிரிழப்பு

0 1720
வெடிமருந்து, ரசாயனம் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து

மேற்கு ரஷ்யாவின் Ryazan மாகாணத்தில் உள்ள ஒரு வெடிமருந்து மற்றும் ரசாயனம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சரியான முறையில் தொழில்நுட்ப செயல்முறைகளை அந்த ரசாயன ஆலை கடைப்பிடிக்காததால் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments