5 பவுன் வரையான நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்த அரசாணை எப்போது? அமைச்சர் பதில்

0 3275

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையான நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்த அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வுவுக் கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி கலந்துகொண்டு அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 பவுன் வரையான நகைக்கடன் தள்ளுபடி மூலம் 11 லட்சம் பேர் பயனடைவர் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments