மின்வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

0 4829
மின்வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது

மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மின்வாரியத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார்.

இந்த நிலையில், திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட வந்த அண்ணாமலை பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments