துர்கை சிலை முன் சிங்கள பாடலுக்கு நடனமாடும் பூசாரி!

0 2914

பூசாரி நடனத்திற்கு, இலங்கையைச் சேர்ந்த யோஹானியின் மனிக்கே மகே ஹித்தே சிங்கள பாடல் இணைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

துர்கை பூஜையின் போது சாம்பிராணி புகையுடன் துர்கை சிலை முன் பூசாரிகள்  நடனமாடுவது வழக்கம்.வட இந்தியாவில் இந்த நடனம் துனுச்சி நாச் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில், ரசிகர் ஒருவர், பூசாரியின் நடனத்துக்கேற்ப சிங்கள பாடலை இணைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments