இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனியில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

0 1869

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனியில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் துணை ஆணையர் அபித் ஹூசைன் சாதிக், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் பனிச்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரு மாநிலங்களுக்கும் நடுவில் உள்ள லம்காகா கணவாயில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 11 பேரைக் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாயமானவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் அபித் ஹூசைன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments