ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணைக் நொடிப்பொழுதில் காப்பாறிய பெண் காவலர்!

0 2284

மகாராஷ்டிராவில் ரயிலில் ஏறமுயன்று தவறி விழுந்த பெண்ணை பெண் காவலர் ஒருவர் நொடியில் காப்பாற்றியுள்ளார்.

சந்தூர்ஷ்ட் சாலை ரயில் நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஏற முயன்றார். அப்போது ரயில் புறப்பட்டதால் அவர் தவறி விழுந்தார்.

அதே நேரத்தில் அங்கு ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் சப்னா கோல்கர் என்பவர் துரிதமாகச் செயல்பட்டு கணப்பொழுதில் அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments