பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி?

0 1427

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 8 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பு கிராமபுறம் மற்றும் நகர்புற மக்களின் வாங்கும் திறன், பொருளாதார நிலைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டதா என்று நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஏற்கனவே உள்ள 49 விழுக்காடு இடஒதுக்கீட்டை 10 விழுக்காடு இடஒதுக்கீடு மீறும் விதமாக இருப்பதாகவும் நீதிபதி விமர்சனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments