இமாச்சலப் பிரதேசத்தில் தசரா ஊர்வலத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி திரண்ட மக்கள்

0 1345

இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த தசரா ஊர்வலத்தில் கொரோனா விதிகளை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இலங்கையை அனுமன் தீயிட்டு எரித்ததை பொருள்படும்படி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 7 நாட்கள் குலு தசரா என்ற விழா நடத்தப்படுவது வழக்கம். ரகுநாதர் கோயிலில் நேற்று நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிறிய அளவிலான சப்பரங்களும், பெரிய தேர்களையும் மக்கள் இழுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments