உலகிலேயே மிகப் பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு

0 8839

ஐக்கிய அரபு அமீரகத்தின் புளூ வாட்டர்ஸ் தீவில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய ராட்டினம் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்வுகளுடன் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.

250 மீட்டர் உயரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரத்து 750 பேர் பயணிக்கக் கூடிய வகையில் பிரம்மாண்ட ராட்டினம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லண்டன்-ஐ ராட்டினத்தை விட 2 மடங்கு உயரமானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட ராட்டினம் திறக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments