அதிகரித்து வரும் கொரோனா தொற்று.. ரஷ்யாவில் மீண்டும் ஊரடங்கு..!

0 3657

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அக்டோபர் 28 முதல் ஊரடங்கு விதிகள் மீண்டும் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர்த்து பார்கள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி இல்லை என மாஸ்கோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்டோபர் 30 முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை ஒரு வாரா கால, நாடு தழுவிய ஊரடங்குக்கு அனுமதி அளித்துள்ள அதிபர் புதின் , நாட்டின் பிராந்திய தலைவர்கள் அந்தந்த இடங்களில் நிலைமைக்கு ஏற்றவாறு பிற கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments