மத்திய அரசு ஊழியர்கள்,ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

0 4343

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதனால் தற்போது 28 சதவிகிதமாக இருக்கும் அகவிலைப்படி 31 சதவிகிதமாக உயர்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் 47 லட்சத்து 14 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும்.

68 லட்சத்து 62 ஆயிரம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள் என்றும், அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு சுமார் 9 ஆயிரத்து 489 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments