ஸ்பெயினில் ஸ்கை டைவிங் செய்து மாற்றுத்திறனாளிகள் உற்சாகம்

0 1555
ஸ்பெயினில் ஸ்கை டைவிங் செய்து மாற்றுத்திறனாளிகள் உற்சாகம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் வித்தியாசமான முறையில் ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்தனர். வானில் பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்யும் போது கிடைக்கும் அனுபவத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்குவதற்காக சிலிண்டர் வடிவில் கண்ணாடி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர் உதவியுடன் கண்ணாடி சிலிண்டருக்குள் ஸ்கை டைவிங் செய்து உற்சாகமடைந்தனர். காற்றில் மிதக்கும் போது மிகவும் சுதந்திரமாக உணர்வதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments