தன் குட்டியை காப்பாற்ற முதலையை ஆக்ரோஷத்துடன் மிதித்துக் கொன்ற யானை

0 6733

கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில், தன் குட்டியை காப்பாற்ற தாய் யானை முதலையை மிதித்துக் கொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

தன் குட்டிக்கு அந்த முதலையால் ஆபத்து வரும் என்று எண்ணிய யானை ஆக்ரோஷமாக முதலையை தாக்கிக் கொன்றது.

ஜாம்பியாவின் வன விலங்கு சரணாலயத்தில் சுற்றுபயணம் சென்ற நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments