காவலர்கள் வீரவணக்க நாளை முன்னிட்டு வெளியான பாடலை, தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1589

காவலர்கள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக இசையமைபாளர் ஜிப்ரான் இசையில் தயாரான விழிப்புணர்வு பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1959ஆம் ஆண்டு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த காவலர்கள் நினைவாக அக்டோபர் 21ஆம் தேதி வீரவணக்கம் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி 18 மணி நேரத்தில் தயாரான பாடலை, பாடகர் திருமூர்த்தி மற்றும் பெண் தலைமை காவலர் சசிகலா பாடியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments