பெரும் வரவேற்பை பெற்று வரும் நெட்ஃப்ளிக்ஸ்-ன் 'ஸ்குவிட் கேம்' தொடர்

0 3247

நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியாகியுள்ள தென் கொரியாவின் ஸ்குவிட் கேம் தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த தொடர் மூலம் எதிர்பார்த்ததை விட புதிதாக அதிக பார்வையாளர்கள் வந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை புதிதாக வந்த  43.8 லட்சம்  சந்தாதாரர்களையும் சேர்த்து மொத்தம் 21கோடியே 36 லட்சம் சந்தாதாரர்களை  நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவை பேச்சாளர் Dave Chappelle-ன் புதிய நிகழ்ச்சியை வெளியிடும் நெட்ஃபிளிக்ஸ்-ன் முடிவுக்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Dave Chappelle மாற்றுப் பாலினத்தவர்களை தவறாக  விமர்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments