நீண்ட நாட்களுக்கு பின் சீனாவை விட்டு வெளியே வந்த ஜக் மா... மல்லோர்கா தீவில் சுற்றுலா!

0 3241

ஸ்பெயின் மல்லோர்கா தீவில் அலிபாபா நிறுவனர் ஜக் மா, தன் சொகுசு கப்பலில் சுற்றுலா சென்றுள்ளார்.

சீன அரசின் நிதித் துறையை பொது வெளியில் கடுமையாக விமர்சித்த பெரும் முதலீட்டாளர் ஜக் மாவின் நிதி நிறுவன பங்கு வெளியீடுகள் முடக்கப்பட்டு, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் சீன எல்லையை தாண்டி ஜக் மா வெளியே வந்துள்ளார். அதேநேரம் ஓராண்டுக்கு பின் அலிபாபா நிறுவனத்தின் ஹாங்காக் பங்குகள் 9 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments