பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

0 3439

B.E., B.Tech. படிப்புகளுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதற்காக கடந்த 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடத்தப்பட்டது. அதில் 12 ஆயிரத்து 40 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 9 ஆயிரத்து 464 பேர் கலந்தாய்வுக்கான கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தியவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு துவங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments