ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர்

0 1407

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிபா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் ஜப்பானில் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிபா தலைவர் Gianni Infantino தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments