சசிகலா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயக்குமார்

0 3331

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றியதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் என்று தனது பெயரில் கல்வெட்டையும் சசிகலா திறந்ததற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார்மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், சசிகலாவிற்கும், அதிமுகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், சட்டத்தை மீறி சசிகலா செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments