சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல் பருவ தேர்வின் அட்டவணை வெளியீடு

0 3749
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல் பருவத் தேர்வின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல் பருவத் தேர்வின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா போன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்திருந்தது.

முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதத்திலும், 2-ஆம் பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நவம்பர், டிசம்பரில் நடைபெறும் பொதுத்தேர்வின் மையங்களை மாற்றிக்கொள்ள விரும்பும் மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments