தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

0 2254
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவியேற்றுக்கொண்ட பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவியேற்றுக்கொண்ட பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பாக போட்டியிட்டவர்களில், 8 யூனியன் கவுன்சிலர், 41 பஞ்சாயத்து தலைவர்கள், 332 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவியேற்று கொண்ட நிலையில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்காரர்களை வாழ்த்த விரும்புவதாகவும், தங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் எனவும் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments