தமிழகத்தின் மொத்த மின் தேவையில், வெறும் 1.04 சதவிகிதம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது - அமைச்சர் செந்தில்பாலாஜி

0 1555

தமிழகத்தின் தினசரி மின் தேவை 320 மில்லியன் யூனிட்டாக உள்ள நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தற்போது வரை இந்திய மின் சந்தையில் மொத்தம் 397 மில்லியன் யூனிட் மட்டுமே கொள்முதல் செய்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments