பாம்பு வடிவிலான கேக்கை கத்தியால் வெட்டும் நபர்- வைரலாகும் பாம்பு கேக் வீடியோ

0 2654
பாம்பு வடிவில் உருவாக்கப்பட்ட கேக் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பு வடிவில் உருவாக்கப்பட்ட கேக் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மஞ்சள் நிற வடிவிலான பாம்பு ஒன்று சுருண்டு கிடக்கும் நிலையில் அதை ஒருவர் எவ்வித பயமும் இன்றி கத்தியால் வெட்டுகிறார். அதன் உடலில் இருந்து ரத்தம் வருவதற்கு பதிலாக அழகான கேக் வெளிவருகிறது.

Natalie Sideserf என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த பாம்பு வடிவிலான கேக்கை வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இப்போது பாம்பு கேக்கை அப்படியே சாப்பிடத் தோணுகிறது நமக்கு.

">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments