ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான மிமி படத்தின் சவுண்ட் ட்ராக் 64-ஆவது கிராமி விருதுக்கான போட்டியில் இடம்பிடிப்பு

0 3127

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான மிமி படத்தின் சவுண்ட் ட்ராக் 64-ஆவது கிராமி விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். லக்ஸ்மன் உதேகர் இயக்கத்தில் கிரித்தி சனான் , பன்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூலையில் இந்த படம் வெளியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments