பேஸ்புக்கின் பெயர் மாறுகிறதா? வெளியான தகவல்

0 2093

பேஸ்புக் நிறுவனம் புதிய பரிணாமத்தில் உருவெடுக்கும் வகையில் வரும் வாரத்தில் தங்கள் நிறுவனத்திற்கு புதிய பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள பேஸ்புக்கின் வருடாந்திர கூட்டத்தில், பெயர் மாற்றம் தொடர்பாக அந்நிறுவன சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பர்க் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களுடன் மெடாவெர்ஸ் என்ற பெயரில் புதிய பரிணாமங்களை முகநூல் நிறுவனம் கொண்டு வரும் வகையில் பெயர் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வதந்திகள் மற்றும் யூகங்களுக்கு தாங்கள் கருத்து தெரிக்கப்போவதில்லை என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments