நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவன் குடும்பத்திற்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி

0 1537

நீட்தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியினை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்


கூளையூர் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு பயம் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்தநிலையில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாணவனின் பெற்றோரிடம் அவர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments