நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிக்செல் 6 மற்றும் பிக்செல் 6 ப்ரோ செல்போன்களை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம்

0 4108

கூகுள் நிறுவனம் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் கூடிய பிக்செல் 6 மற்றும் பிக்செல் 6 ப்ரோ செல்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

முந்தையை பிக்செல் வரிசைகளில் வெளியான செல்போன்களை விட  தற்போதைய 6 மற்றும் 6ப்ரோ மாடல் கூகுளின் இன்-ஹவுஸ் டென்சர் SoC மற்றும் டெலிபோட்டோ ஜூம் லென்ஸ் தொழில்நுட்பத்தை உள்ளடக்கி புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீன கேமரா வசதிகளை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது.

தூசு மற்றும் தண்ணீர் புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments