குஷிநகர் சர்வதேச விமான நிலையம் நாளை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்

0 1990

உத்தப்பிரதேச மாநிலம் குஷிநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க இருக்கிறார்.

முதல் விமானமாக இலங்கையின் கொழும்புவில் இருந்து வரும் பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க உள்ளது. அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளனர்.

புத்தர் மகாபரி நிர்வாணா அடைந்த இடம் மற்றும் புத்தரின் யாத்திரை தலங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு குஷிநகர் விமான நிலையம் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments