"வாகா" எல்லையில் ராணுவ வீரர்களுடன் அஜித் - வைரல் புகைப்படம்!

0 5996

நடிகர் அஜித் "வாகா" எல்லையில் ராணுவ வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளன. "வலிமை" படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அஜித் தற்போது டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் "வாகா" எல்லையில் அஜித் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்கி உரையாடும் புகைப்படங்களும், கையில் தேசியக் கொடியுடன் நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments