ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தால் மக்கள் அச்சம்... பாதுகாப்பை பலப்படுத்துமாறு தாலிபான்களிடம் கோரிக்கை!

0 12703

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறி வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

ஷியா பிரிவினருக்குச் சொந்தமான 2 மசூதிகளில் ஐ.எஸ் அமைப்பினர் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அச்சமடைந்த மக்கள் கடந்த ஆட்சியில் பணியாற்றிய போலீசார், ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் மீண்டும் அமர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments