விருதுநகரில் சீல் வைக்கப்பட்ட ஆலையில் மீண்டும் பட்டாசு தயாரிப்பு - ஆலை உரிமையாளருக்குப் போலீஸ் வலைவீச்சு!

0 1890

சிவகாசி அருகே சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையைத் திறந்து வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

12 ஆம் தேதி பட்டாசு ஆலைகளில் சோதனையிட்ட அதிகாரிகள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத ஸ்ரீநிதி பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில் ஆலையின் சீலை உடைத்து பட்டாசு தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த அதிகாரிகளை கண்ட ஊழியர்கள் தப்பி ஓடினர். ஆலையின் சூப்பர்வைசரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராமலட்சுமியைத் தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments