கிரீஸ், சைப்ரஸ், துருக்கி, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0 2614
கிரீஸ், சைப்ரஸ், துருக்கி, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிரீஸ், சைப்ரஸ், துருக்கி, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள கிரீஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 38 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 என பதிவானது.

சுமார் 30 வினாடிகள் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. மேலும், சைப்ரஸ் தலைநகர் நிகோசியா (Nicosia), லெபனான் தலைநகர் பெய்ரூட் (Beirut), எகிப்து தலைநகர் கெய்ரோ, துருக்கியின் அண்டால்யா (Antalya) மாகாணம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments