காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்... விசாரணையை என்ஐஏ-வுக்கு மாற்ற உள்துறை அமைச்சகம் முடிவு

0 2419

காஷ்மீரில் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது குறித்த விசாரணையை என்ஐஏ-விடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் கடந்த 16 நாட்களில் 11 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தவரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொலைகளில் திட்டமிட்ட தீவிரவாத நோக்கம் இருப்பதால் விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments