ஸ்பெயின் லா பல்மா தீவில் வெடித்து சிதறிய எரிமலையால் வீடுகள் எறிந்து நாசம்!

0 1986

ஸ்பெயினின் லா பல்மா தீவில் வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து வெளிப்பட்ட தீக்குழம்பால் ஏராளமான வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

ஒரு மாதமாக குமுறி வரும் கும்ப்ரே வியகா எரிமலை 1,833 ஏக்கர் நிலங்களையும், 2000 கட்டிடங்களையும் கபளீகரம் செய்தது. 83,000 பேர் வசிக்கும் லா பல்மா தீவில் இதுவரை 7,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments